Advertisement

பாலியல் புகார் மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது

அரசியல் ஜூன் 20,2021 | 10:02 IST

Share

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் போலிசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான மணிகண்டனை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. அவருடைய முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யபட்டது. பெங்களுரில் பதுங்கியிருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடக்கிறது.


வாசகர் கருத்து (4) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sanghi
Sanghi , . 21-ஜூன்-2021 | 14:39:13 IST Report Abuse

அப்பா! ஒருவழியா தலைமறைவா ஓடுன இந்த ஆளு, சிவசங்கர் பாபா பப்ஜி மதன் எல்ேலாரும் சிக்கினர். இனிமே புதுசா எதாவது பாலியல் புகார் வரும்வரை TV. சானல்களுக்கு ஓய்வு.

Rate this:
Reply

மேலும் 3 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X