பொது ஜூலை 11,2021 | 18:15 IST
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். பிறகு, அங்குள்ள பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்றார். அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. 'லீவா' என கேட்டவர், அலுவலகத்தின் வெளியில் நின்றபடியே பேட்டியளித்தார்
வாசகர் கருத்து