Advertisement

3வது அலை தொடங்கி விட்டது WHO கணிப்பு

பொது ஜூலை 15,2021 | 20:52 IST

Share

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கூறியதாவது: இந்தியா உட்பட பல நாடுகளில் 2ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனாலும் 2வது அலை இன்னமும் முடியவில்லை. அதேசமயத்தில் இன்னும் பல நாடுகளில் கோவிட் பாதிப்பும் இறப்பும் அதிகரித்து வருகிறது. அதாவது, நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என டெட்ராஸ் அதானம் கூறினார். உலகில் 111 நாடுகளில் டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அது உலகம் முழுக்க ஆதிக்கத்தை செலுத்தும். இதுவரை, கண்டறியப்படாத நாடுகளிலும் அது வேகமாக பரவ வாய்ப்புள்ளது எனவும் டெட்ராஸ் அதானம் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X