Advertisement

ஜெ பல்கலைக்கு நிதி இல்லை கலைஞர் நூலகத்துக்கு ரூ.200 கோடியா?

அரசியல் ஜூலை 22,2021 | 18:15 IST

Share

ஜெ பல்கலைக்கு நிதி இல்லை கலைஞர் நூலகத்துக்கு ரூ.200 கோடியா? எடப்பாடி பழனிசாமி கேள்வி ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி இல்லை என திமுக அரசு சொல்வதை சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி, மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்க 200 கோடி ரூபாய் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

ranjani
ranjani , யூ.எஸ்.ஏ. 04-ஆக-2021 | 22:41:42 IST Report Abuse

அம்மா குடி நீரின் பெயரை மாற்ற தேவையில்லை. பெயரை உபயோகிக்க விரும்பினால் கருணாநிதி கள்ளு, கருணாநிதி சாராயம் என்று தமிழ்நாட்டுக்கு வருமானம் தரும் முக்கிய பொருளாதற்கு உபயோகப்டுத்தலாம். இது அவர் மற்றும் அவரது உறவினர்களின் ஆலைகளுக்கு ஒரு மதிப்பளிப்பதாக இருக்கும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X