அரசியல் ஜூலை 22,2021 | 21:00 IST
அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்டிய 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன. தமக்கு வேண்டியவர்களுக்கு கான்ட்ராக்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக 2,500 கோடி ரூபாயை அவர் வீணாக்கிவிட்டார் என்று ஊரக தொழில் அமைச்சர் அன்பரசன் குற்றம்சாட்டினார்.
வாசகர் கருத்து