சிறப்பு தொகுப்புகள் ஜூலை 27,2021 | 22:32 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக 2019ல் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தலை நடத்த தொகுதிகளை மறுவரையறை செய்ய 2020ல் தனி ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அக்குழு பணிகளை தொடங்கியுள்ள நிலையில்,இதன் அவசியம் குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிமதன்குமார் விளக்குகிறார்.
வாசகர் கருத்து