Advertisement

ட்ரோன் இயக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

பொது ஜூலை 28,2021 | 06:42 IST

Share

மத்திய விமான போக்குவரத்து துறை, ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்துஸ்தான் கல்லூரியின் ஏரோநாட்டிகல் மற்றும் ஏரோஸ்பேஸ் துறை தலைவர் அசோகன் விளக்குகிறார். டாக்டர் அசோகன் ஏரோநாட்டிகல் மற்றும் ஏரோஸ்பேஸ் துறை தலைவர் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

David DS
David DS , இந்தியா. 28-ஆக-2021 | 17:20:11 IST Report Abuse

புது டெக்நாலஜி வந்தா அத வளர விடணும். இன்னும் பத்தாம் பசளியில ரேடியோவுக்கு லைசன்ஸ் வாங்க சொன்ன மாதிரி சொன்னா எப்படி?

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X