Advertisement

எகிருது சேவை கட்டணம்

சிறப்பு தொகுப்புகள் ஜூலை 31,2021 | 23:29 IST

Share

இனி 24 / 7 பணம் அனுப்பலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வங்கிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றத்தில், ஆகஸ்ட் 1 முதல் பல்வேறு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் மக்களுக்கு கிடைக்கும் பலன் மற்றும் சுமை குறித்து விளக்குகிறார் பொருளாதார நிபுணர் ஜீ.கார்த்திகேயன்  #Bank #Cash #ATM #MoneyTransfer #ATMmoney              


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

அப்புசாமி
அப்புசாமி , . 01-ஆக-2021 | 00:59:45 IST Report Abuse

பணத்தை வங்கியில் வெச்சா கட்டணும். பணத்தை உப்யோகிச்சா கட்டணம். உபயோகிக்கலைன்னா கட்டணம். பணத்தை அனுப்பினா கட்டணம். என்னடா அரசாங்கம் இங்கே?

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X