Advertisement

புதுவையில் தியேட்டர் திறக்க அனுமதி!

பொது ஜூலை 31,2021 | 23:39 IST

Share

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத பார்வையாளர்களுடன், தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் மதுக்கூடங்களை திறக்கலாம். 50 சதவீத வாடிக்கையாளரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இரவு 10 முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு தொடரும். பொழுதுபோக்கு, சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வேங்கடசுப்பிரமணியன்
வேங்கடசுப்பிரமணியன் , இந்தியா. 19-ஆக-2021 | 16:50:22 IST Report Abuse

ஸ்டெர்லைட் மூடலுக்கு பின்புலமாக பல சர்வதேச சதிகள் இருப்பதாக அன்று பல சந்தேகங்கள் கிளப்பப்பட்டது. ஆனால் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் வியாபாரிகள் தடம் மாறினர். இதற்கு முன் கூடங்குளம் பிரச்சனையை அன்றைய அரசு கையான்டவிதம் போல இன்று கையாள தெரியாது காரணம்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X