Advertisement

இன்றைய ராசிபலன் | 03-August-2021| Horoscope Today | Dinamalar

ஆன்மிகம் வீடியோ ஆகஸ்ட் 03,2021 | 05:00 IST

Share

ஆகஸ்ட் 3 பிலவ வருடம், ஆடி 18, செவ்வாய்க்கிழமை, 3.8.2021, தேய்பிறை, தசமி திதி மதியம் 2:05 வரை, அதன்பின் ஏகாதசி திதி, ரோகிணி நட்சத்திரம் நள்ளிரவு 3:12 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம் : காலை 9:00 - 10:30 மணி குளிகை : மதியம் 12:00 - 1:30 மணி சூலம் : வடக்கு பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : விசாகம் பொது : ஆடிப்பெருக்கு சூரிய உதயம் : காலை 6:05 மணி அஸ்தமனம் : மாலை 6:31 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 1:33 மணி அஸ்தமனம் : மதியம் 2:24 மணி


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X