Advertisement

சிசிடிவியால் மதுரையில் பீதி

பொது ஆகஸ்ட் 02,2021 | 18:11 IST

Share

மதுரையில் ஜட்டி மட்டும் அணிந்த மர்ம ஆசாமி இரவு நேரத்தில் வீடுகளின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து, துாங்கி கொண்டிருக்கும் பெண்களை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து ரசிக்கிறான் போகும்போது பெண்களின் உள்ளாடைகளை திருடி சென்று விடுகிறான். கடந்த ஒரு மாதத்தில் ஐந்து வீடுகளில் மர்ம ஆசாமி புகுந்துள்ளான். இதனால் மதுரையில் பீதி நிலவும் நிலையில், மதுரை வளர்நகர் விரிவாக்கப்பகுதியில் மர்ம ஆசாமி சேலையை கழுத்தில் தொங்க விட்டபடி செல்வது சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. அதை வளர்நகர் குடியிருப்போர் சங்கத்தினர் போலீசாரிடம் கொடுத்தனர். அவன் சைக்கோவாக இருக்கலாம் என போலீசார் கூறினர். சிசிடிவி வீடியோவை வைத்து மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Raj
Raj , இந்தியா. 02-ஆக-2021 | 22:25:21 IST Report Abuse

சட்ட ஒழுங்கு???????

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X