Advertisement

ஏழைகளின் மனங்களை வென்றவர் கருணாநிதி பற்றி புரோஹித்

பொது ஆகஸ்ட் 02,2021 | 20:47 IST

Share

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசினார். இந்திய அரசியல் தலைவர்களில் தனித்துவம் மிக்கவர்; பன்முகத்தன்மை கொண்டவர்; ஏழைகளின் மனங்களை வென்றவர்; தீண்டாமை கொடுமையை ஒழிக்க சமத்துவபுரம் அமைத்தவர்; அனைத்து தலைவர்களிடமும் நட்பு பாராட்டியவர் எதிர்கட்சி தலைவர்களை மரியாதையுடன் நடத்தியவர் என கருணாநிதியை புகழ்ந்துரைத்தார், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X