Advertisement

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டத்துக்கு கூடுதல் தடுப்பூசி

பொது ஆகஸ்ட் 03,2021 | 19:20 IST

Share

சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உலக தாய்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் சுப்ரமணியன், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தாய்பால் வங்கியை தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களை கொண்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றார். 12 லட்சத்துக்கு மேல் தடுப்பூசி கைவசம் இருப்பதால் இப்போதைக்கு நிலைமையை சமாளிக்கலாம் எனக்கூறினார். #HealthMinister #Masu #Subramanian #DinamalarVideo #CoronaVaccine


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X