Advertisement

மதம் மாற்றுவது தொடர்ந்தால் என்ன ஆகும்?

அரசியல் ஆகஸ்ட் 03,2021 | 19:21 IST

Share

கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் 65 சதவீதமாக அதிகரித்துவிட்டோம் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறியிருப்பது, தமிழகத்தில் மாத மாற்றம் தீவிரம் அடைந்திருப்பதை காட்டுகிறது, என்று பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறியுள்ளார். அனைவரும் மதம் மாற்றப்பட்டால் என்ன ஆகும்? மத அடிப்படை வாதிகளின் நோக்கம் என்ன? என்பது பற்றி அவர் விளக்கம் அளிக்கிறார்.


வாசகர் கருத்து (11) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

oce
oce , . 04-ஆக-2021 | 15:18:13 IST Report Abuse

எனக்கு தெரிந்த வரையில் பல பிராம்மண ஆண்களை கிறித்து பெண்கள் மடக்கி லவ் பண்ணி மதம் மாற்றி பேரை உதாரணமாக சங்கர் அய்யரை சாம்சனாக மாற்றி பிராம்மணன் குல பெயரை கெடுத்துள்ளார்கள். ஆனால் எந்த பிராம்மண பெண்ணையும் கிறித்துவன் மடக்கி கல்யாணம் பண்ண முடியவில்லை. பிராம்மண ஆண்களை விட பிராம்மண பெண்கள் அதி புத்திசாலிகள்.

Rate this:
Reply

மேலும் 10 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X