Advertisement

வேளாண் பல்கலையை பிரிப்பது நல்லதா? | Tamilnadu Agricultural University | Coimbatore

சிறப்பு தொகுப்புகள் ஆகஸ்ட் 04,2021 | 17:53 IST

Share

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை பிரித்து, புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. அவ்வாறு பிரிப்பது அவசியம் தானா? புதிய பல்கலைக்கழகங்களால் தமிழகத்திற்கு நன்மை ஏற்படுமா? புதிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டால், அவற்றின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி. #AgriculturalUniversity #Stalin #Karunanidhi #DinamalarExclusive


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Subramaniyam N
Subramaniyam N , இந்தியா. 04-ஆக-2021 | 19:23:21 IST Report Abuse

There is no need to change the name of the existing well-known agricultural university. Present government is interested only in changing the names of the existing buildings flyovers and schemes. Earlier this government replaced the names of transport corporations and later changed back after the dispute. They are able to divert the attention of people successfully by changing the names and talking against central government. Let them do positive work for me people of Tamil Nadu.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X