Advertisement

சைலன்ட் ஆன சசி பின்னனி என்ன?

அரசியல் ஆகஸ்ட் 05,2021 | 11:12 IST

Share

கடந்த ஒரு வாரமாக சசிகலா வீடியோ , ஆடியோ வெளியிடாமல் அமைதியாக இருக்கிறார். டெல்லி பயணத்துக்கு பிறகு இபிஎஸ் ஒபிஎஸ் , சசி குறித்த கேள்விக்கு ஒரே மாதிரியான பதில் அளித்தனர் . பாஜ மேலிடம் பச்சை கொடி காட்டியதால், அதிமுகவில் சசிக்கு இடம் இல்லை , ஒருபோதும் அவரால் அதிமுகவை கைபற்ற முடியாது என திட்டவட்டமாக கூறியள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்ததால் தான் சசி மெளனம் காக்கிறார் என தெரிகிறது . மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்க ஓபிஎஸ் பரிந்துரை செய்துள்ளார். இந்த காரணத்தாலும் , சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் திரும்பி இருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X