Advertisement

ஆடிப்பெருக்கு முடிந்தது பக்தர்கள் வருகை குறைந்தது

பொது ஆகஸ்ட் 05,2021 | 11:00 IST

Share

தமிழகத்தில் கோவிட் பரவல் அதிகரித்து வந்ததால் ,கோயில்களில் கூட்டம் கூடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது . அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு முடிந்ததை அடுத்து கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுகிறது . ஐந்து நாட்களுக்கு பிறகு திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் திறக்கப்பட்டது. வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் குறைந்த அளவே பக்தர்கள் வருகை இருந்ததால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X