Advertisement

ஸ்டாலினுக்கு 50 நாள் கெடு அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

அரசியல் ஆகஸ்ட் 05,2021 | 21:14 IST

Share

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிடக் கோரி தஞ்சாவூரில் பாரதிய ஜனதா சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. மாலையில் உண்ணாவிரத முடிவில் மாநில தலைவர் அண்ணாமலை நிறைவுரையாற்றினார். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்; மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார். கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு 50 நாள் கெடு விதித்தார். இல்லாவிட்டால் ஸ்டாலின் வீட்டு முன் போராட்டம் நடக்கும் என அறிவித்தார்.


வாசகர் கருத்து (4) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

oce
oce , . 07-ஆக-2021 | 04:21:41 IST Report Abuse

அந்த ஆள் எங்கிருந்து வந்தவர் என்று தெரிந்தால் நீ இப்படி சொல்ல மாட்டாய். முட்டியை தட்டினால் ஓட்டு விழாதுப்பா.

Rate this:
Reply

மேலும் 3 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X