Advertisement

கோயில்களை இரவில் இடிப்பதில் திமுக சாதனை

பொது ஆகஸ்ட் 21,2021 | 18:45 IST

Share

செங்கல்பட்டு, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள வஜ்ரகிரி மலை மீது 1800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது. கிறிஸ்தவ அமைப்பினர் இம்மலையை ஆக்கிரமிப்பதை கண்டித்தும், தடுக்க வலியுறுத்தியும் காஞ்சிபுரத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாம்பரத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர் கூறுகையில், இந்து கோயில்களை இரவில் இடித்ததுதான் திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை என்றார். இந்துக்கள் வெகுண்டெழுந்தால் 5 ஆண்டுக்கு ஆட்சி நீடிக்காது எனவும் எச்சரித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X