Advertisement

பீச் திறப்பு மக்கள் ரியாக்சன் என்ன | Marina Beach Open | Chennai

சிறப்பு தொகுப்புகள் ஆகஸ்ட் 24,2021 | 05:00 IST

Share

தமிழக கோவிட் ஊரடங்கில் அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பீச், பார்க் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டுள்ளன. சென்னை மெரினா பீச்சில் வழக்கமான கூட்டம் இல்லை என்றாலும், நேற்று வரை ஆளில்லாமல் இருந்த இடம் மனிதர்கள் நிறைந்து காணப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாஸ்க் அணியவில்லை. பெரும்பாலும் குரூப்பாக வந்ததால் சமூக இடைவெளி பின்பற்றவில்லை. போலீசாரும் தங்கள் பங்கிற்கு ரோட்டில் நின்றபடி மைக்கில் மாஸ்க் போடுங்க; இடைவெளி விட்டு போங்கனு எச்சரித்தபடி இருந்தனர். மாஸ்க் போடாமல் வாகனங்களில் வந்த பலரை பிடித்து அபராதம் வசூலித்தனர். பீச் திறப்பு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்ட போது அவர்களிடம் இருந்து வந்த பதில்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X