சினிமா வீடியோ ஆகஸ்ட் 26,2021 | 07:23 IST
ஓடிடி வருகை தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஒரு நம்பிக்கை தந்துள்ளது. தமிழில் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் இணைந்து 'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள். இந்நிறுவனத்தின் மூலம் படங்கள், வெப்சிரீஸ்கள் உருவாக்க உள்ளனர். முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் #Cinema
வாசகர் கருத்து