அரசியல் செப்டம்பர் 01,2021 | 22:01 IST
தமிழக சட்டசபையில் ஆகஸ்ட் 27ல் முதல்வர் ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். அப்போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவும், சொந்த நாட்டிற்கு செல்லவும் தேவையான நடவடிக்கை எடுக்க எம்பி, எம்எல்ஏ அடங்கிய குழு அமைக்கப்படும் என்றும் கூறினார். தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பிறகு பின் வாங்கிய திமுகவின் இந்த அறிவிப்புகள் பாசம் இல்லை வேஷம் என கூறுகிறார் பாஜ மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர்.
வாசகர் கருத்து