Advertisement

இத்தனை ஆண்டுகள் என்ன செய்தீர்கள் ? சீமான் கேள்வி

அரசியல் செப்டம்பர் 05,2021 | 15:36 IST

Share

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வ உ சி உருவப்படத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ''திமுக என்னவோ முதன் முதலாக ஆட்சிக்கு வருவதைப்போல, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்கிறார்கள்; இத்தனை ஆண்டு என்ன செய்தீர்கள் ?' என சீமான் கேள்வி எழுப்பினார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Guna
Guna , இந்தியா. 17-அக்-2021 | 13:56:16 IST Report Abuse

ஒன்றியம் இப்போ புறக்கடையில் வடக்கத்தியனை உள்ளே கொண்டு வருவதால் இப்போது இது அவசியமாகிறது. எதனாச்சும் பேசி எல்லா விரோததாயும் சம்பாதி. உறுப்படுவ.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X