Advertisement

விநாயகர் சிலை கரைக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

சம்பவம் செப்டம்பர் 11,2021 | 13:00 IST

Share

திருவள்ளூர் அடுத்த செவ்வாபேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்தவர் 13 வயது ஷ்யாம். நண்பர் மோனிஷுடன் விநாயகர் சிலையை செம்பரம்பாக்கம் ஏரிக்கு எடுத்து சென்றனர். அங்கு செல்லும் இணைப்பு கால்வாயில் இறங்கி கரைக்க முயன்றனர். அப்போது தடுமாறி கால்வாயில் விழுந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதிவாசிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடினர். கிடைக்கவில்லை . பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. சிறுகடல் பகுதியில் சிறுவர்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது.  செவ்வாப்பேட்டை போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

மதுரை விருமாண்டி
மதுரை விருமாண்டி , இந்தியா. 11-செப்-2021 | 23:39:01 IST Report Abuse

நடந்தது விபத்து என்று சங்கிகள் நழுவலாம். ஆனால் சாமீன்னு சிறுவரகள் நம்பின அந்த விநாயகர் சிலை காப்பாத்த வரல்லை உசுப்பி விட்டு வேடிக்கை பாத்த வெட்டி நூலிபானஸ் காப்பாத்தல்லை. இளம் தளிர்கள் இல்லாத ஒன்றுக்காக இன்னுயிரை இழந்துள்ளார்கள்.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X