பொது அக்டோபர் 02,2021 | 19:56 IST
கோவை, உப்பிலிபாளையத்தில், காந்தி மியூசியம் உள்ளது. 1973ல் திறக்கப்பட்ட இந்த மியூசியத்தில், பல அரிய புகைப்படங்கள் உள்ளன. அவை, கரையான் அரித்து சிதிலமடைந்து வருகின்றன. முறையாக பராமரிக்காததால், மக்கள் வருகை குறைந்தது. கோவையில், காந்தி மியூசியம் ஒன்று இருப்பதே, பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.
வாசகர் கருத்து