Advertisement

மாநகராட்சியான தாம்பரம் மக்கள் எதிர்பார்ப்பு என்ன

சிறப்பு தொகுப்புகள் அக்டோபர் 03,2021 | 17:25 IST

Share

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 5 நகராட்சி, 5 பேரூராட்சி, 15 ஊராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆனதால் இப்பகுதியின் வளர்ச்சி இனி சிறப்பாக இருக்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அவர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்பு குறித்து அவர்களிடமே கேட்கலாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X