Advertisement

மோடி பெருமிதம்

அரசியல் அக்டோபர் 05,2021 | 18:07 IST

Share

75வது சுதந்திர ஆண்டையொட்டி லக்னோவில் 75 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்கினார். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஏழைகளின் வங்கி கணக்குக்கு 1 லட்சம் கோடி ரூபாய் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளது. 3 கோடி குடிசைவாழ் குடும்பங்கள் லட்சாதிபதி அந்தஸ்தை பெற்றுள்ளன என மோடி கூறினார்.


வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

அப்புசாமி
அப்புசாமி , . 06-அக்-2021 | 11:41:23 IST Report Abuse

லட்சாதிபதிகள் எப்படி குடிசைல இருப்பாங்க? அவிங்களுக்கு மட்டும்15 லட்சம் போட்டுட்டீங்க்களா தலைவா?

Rate this:
Reply

மேலும் 4 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X