Advertisement

7 பேர் விடுதலை நிச்சயம் அமைச்சர் தகவல்

அரசியல் அக்டோபர் 17,2021 | 15:05 IST

Share

திருச்சி மத்திய சிறைச்சாலையை சட்ட அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், ராஜீவ் கொலையில் தொடர்புடைய 7 பேரின் விடுதலையை மற்ற கட்சிகளை விட முதல்வர் தனது லட்சியமாக கொண்டுள்ளார். நிச்சயம் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.


வாசகர் கருத்து (10) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Vaithilingam Ahilathirunayagam
Vaithilingam Ahilathirunayagam , யுனைடெட் கிங்டம். 17-அக்-2021 | 22:55:46 IST Report Abuse

அறிவாளிகள் சொல்வதெல்லாம் அறிவு சார்ந்தவை என்று நம்பிவிட வேண்டாம். அறிவாலயம் போய் வந்தால் அறிவாளிகள் என்றும் எண்ணிவிட வேண்டாம்.

Rate this:
Reply

மேலும் 9 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X