Advertisement

ஒரு யூனிட்டுக்கு 5 மடங்கு கூடுதல் விலை

அரசியல் அக்டோபர் 20,2021 | 22:30 IST

Share

மின்துறையில் 4% கமிஷன் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. 4 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்ட பிறகு 29.64 கோடி ரூபாய் பணம் ஒப்பந்தாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது நாங்கள் எதைப் பற்றி பேசுகிறோம் என்பதை மின் துறை அமைச்சர் புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். 4 சதவீத கமிஷன் எங்கே வசூல் செய்யப்பட்டது? எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பது அவர் வீட்டில் அமர்ந்திருக்கும் 5 ஆலோசகர்களுக்கு தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். #BJPvsDMK #Dmk #Annamalai #Stalin #SenthilBalaji


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

அப்புசாமி
அப்புசாமி , . 21-அக்-2021 | 08:21:41 IST Report Abuse

இன்னும் 5 வருஷத்துக்கு இப்பிடியே கூவிக்கிட்டிருக்க வேண்டியதுதான். அப்புறம் பா.ஜ தலைமையே தி.மு.க வோட கூட்டு வெச்சு, இவரை டம்மியாக்கி மேகாலயா கெவுனராக்கிடும்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X