பொது அக்டோபர் 23,2021 | 21:01 IST
நவம்பர் 1 முதல் திரை அரங்குகளில் 100% ரசிகர்களுக்கு அனுமதி அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் நடத்தலாம். கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் முழு நேரம் இயங்கலாம். அரங்குகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தலாம். பார்கள் இயங்கலாம். கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு பஸ்களில் 100 சதவீத பயணிகள் போகலாம்.
வாசகர் கருத்து