Advertisement

இன்றைய ராசிபலன் | 27 October 2021 | Horoscope Today | Dinamalar

ஆன்மிகம் வீடியோ அக்டோபர் 27,2021 | 05:00 IST

Share

இன்றைய ராசிபலன் | 27 October 2021 | Horoscope Today | Dinamalar #Horoscope #DinamalarRasipalan #Rasipalan #DailyHoroscope அக்டோபர் 27 பிலவ வருடம், ஐப்பசி 10, புதன்கிழமை, 27.10.2021 தேய்பிறை, சஷ்டி திதி காலை 7:54 வரை, அதன்பின் சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகுகாலம் : மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம் : காலை 7:30 - 9:00 மணி குளிகை : காலை 10:30 - 12:00 மணி சூலம் : வடக்கு பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : மூலம் பொது : முகூர்த்த நாள் சூரிய உதயம் : காலை 6:07 மணி அஸ்தமனம் : மாலை 5:48 மணி சந்திர உதயம் : இரவு 11:15 மணி அஸ்தமனம் : மறுநாள் காலை 11:23 மணி


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X