Advertisement

தமிழில் பாடி அசத்தும் பஞ்சாபி

சிறப்பு தொகுப்புகள் அக்டோபர் 28,2021 | 15:00 IST

Share

பஞ்சாப்பை சேர்ந்த குர்திப் சிங் ஆனந்த் சிறு வயதில் கோவையில் குடியேறினார். பள்ளிப்படிப்பை கோவையில் முடித்த அவர், எம்ஜிஆர், சிவாஜி படங்களை பார்த்து தமிழ் சினிமா பாடல்கள் கற்றார். தமிழ்ப்பாடல்கள் பிடித்து போகவே ராகத்துடன் பாடி பழகினார். ஒருமுறை கோவை வந்த பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ், குர்திப் சிங்கிங்கின் பாடலை கேட்டு பாராட்டி சென்றார். இவரது தமிழ்ப்பாடல்களை கேட்பதற்காகவே கோவையில் ரசிகர் கூட்டம் உள்ளது.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

சுப்பிரமணியன்
சுப்பிரமணியன் , . 28-அக்-2021 | 17:39:43 IST Report Abuse

அற்புதம். அருமை. மிகவும் நன்றாக பாடுகின்றார். வாழ்த்துகள். உச்சரிப்பு மிகவும் தெளிவாக உள்ளது

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X