அரசியல் நவம்பர் 05,2021 | 15:06 IST
கேதார்நாத் கோயிலில் ஆதிசங்கரர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதன் நேரடி ஒளிபரப்பு ராமேஸ்வரம் கோயில் கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் முருகன், நயினார் நாகேந்திரன் பங்கேற்றனர். முருகன் கூறுகையில், ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து கூறாமல் நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறார். அதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என்றார்.
வாசகர் கருத்து