Advertisement

தமிழகம் முழுவதும் சூரசம்ஹார கோலாகலம் பக்தர்கள் இன்றி நடந்தது

ஆன்மிகம் வீடியோ நவம்பர் 10,2021 | 06:34 IST

Share

தமிழகம் முழுவதும் முருக பெருமான் கோயில்களில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடற்கரை முகப்பில் சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். கோவிட் தொற்று தடுக்க, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X