பொது நவம்பர் 12,2021 | 13:55 IST
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 81 வயது சக்திவேல் , வாட்ச்மேன் பணி முடித்து மந்தைவெளி பஸ் டிப்போ அருகே தேங்கி இருந்த மழை நீரில் நடந்து சென்றார். அங்கிருந்த மின் பெட்டியில் ஏற்பட்ட கசிவால் , ஷாக் அடித்து இறந்தார். அப்பகுதிவாசிகள் போலீசுக்கு தெரிவித்தனர். ஸ்பாடுக்கு சென்ற போலீசார் முதியவருடன் நாயும் இறந்து இருந்தை கண்டனர். அவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விசாரணை நடக்கிறது
வாசகர் கருத்து