பொது நவம்பர் 17,2021 | 11:06 IST
கடலூர் மாவட்டம் ஸ்ரீஷ்ணம் ஒன்றியம் கீரமங்கலத்தில் சுடுகாடு இல்லை. இதனால் சடலங்களை ஆற்றங்கரை பக்கம் அடக்கம் செய்வது வழக்கம். கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரில் சங்கரன் என்பவர் இறந்ததால் அவர் சடலத்தை கழுத்தளவு நீரில் எடுத்து சென்றனர்.
வாசகர் கருத்து