பொது நவம்பர் 17,2021 | 14:00 IST
தாம்பரம் பெரியார் நகர் மார்க்கெட்டில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நாகராஜ் மற்றும் காளிதாஸ் சோதனை செய்தனர். 30 வருடமாக காய்கறி வியாபாரம் செய்து வந்த மணிகண்டன் கடையை காலி செய்ய உத்தரவிட்டனர். அனுமதி பெற்று தான் கடை நடத்துவதாக மணி வாக்குவாதம் செய்தார். அதிகாரிகள் அவரை தாக்கி கடையை அடித்து நொறுக்கினர். மணிகண்டன் போலீசில் புகார் அளித்துள்ளார் .
வாசகர் கருத்து