விளையாட்டு நவம்பர் 21,2021 | 05:06 IST
ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. கேப்டன் தோனி பேசுகையில், சிஎஸ்கேவுக்கு சென்னை ரசிகர்களின் சப்போர்ட் மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்றார். எனது கடைசி டி20 போட்டி சென்னையில் இருக்கும்; அது அடுத்த ஆண்டா? அல்லது ஐந்தாண்டுக்குள் இருக்குமா? அது தெரியாது என கூறினார்.
வாசகர் கருத்து