அரசியல் நவம்பர் 21,2021 | 05:51 IST
நாமெல்லாம் பச்சை தமிழர் தல தோனி மஞ்சள் தமிழர் | ஸ்டாலின் கலகல பேச்சு | MSD | MKS | CSK | MK Stalin Speech About MS Dhoni CSK ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. நெருக்கடியான நேரத்தில் சிறிது நேரம் இளைப்பாற இந்த விழாவில் கலந்து கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தின் செல்லப்பிள்ளையாக தோனி மாறிவிட்டார். அவரது ரசிகனாக இந்த விழாவுக்கு வந்துள்ளேன் என்றும் கூறினார்.
வாசகர் கருத்து