Advertisement

ரோந்து போலீசுக்கு துப்பாக்கியா..? அய்யோ வேண்டாம்! | Kavi Selvarani Exclusive Interview | Ex Police

சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 25,2021 | 14:44 IST

Share

ரோந்து பணியின் போது காவலர்கள் ஆறு தோட்டாக்களுடன் ஒரு துப்பாக்கியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், ஆபத்து வரும்போது துப்பாக்கியைப் பயன்படுத்த தயங்கக் கூடாது என்றும் கூறிய DGP அவர்களின் இந்தக் கருத்தை என்னால் ஏற்க முடியாது. மாணவர்களை கஞ்சாவிடமிருந்து காப்பாற்றுங்கள்.... முன்னாள் காவலர் கவி செல்வராணி சிறப்பு பேட்டி.. #DGP #PoliceGun #KaviSelvaraniExclusive #DinamalarExclusiveVideo #TrichyPoliceDeathCase #Ex_PoliceKaviSelvarani #PoliceKaviSelvarani


வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Balaji Radhakrishnan
Balaji Radhakrishnan , . 26-நவ-2021 | 13:45:42 IST Report Abuse

கீழ்நிலையிருந்து மேல்நிலை வரை இருக்கும் காவலர்கள் துப்பாக்கி வைத்து இருந்தால் தான் மக்களுக்கும் காவலர்களுக்கும் பாதுகாப்பு.

Rate this:
Reply

மேலும் 4 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X