பொது நவம்பர் 26,2021 | 17:12 IST
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே சாமல்பட்டியை சேர்ந்தவர் ராதா. கணவர் பழனி, 3 மாதங்களுக்கு முன் கோவிட் தொற்றால் இறந்தார். தொடர் மழையால், ராதாவின் வீடு இடிந்து விட்டது. இதனால், வீட்டை ஒட்டியுள்ள குளியல் அறையில், 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வீட்டை புதுப்பித்து தரவேண்டும் என்று அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வாசகர் கருத்து