Advertisement

மாணவியிடம் ஆபாச பேச்சு தலைமறைவான பேராசிரியர் கைது | Teacher Sexual Assault | Online Class | WhatsApp

சம்பவம் டிசம்பர் 01,2021 | 16:11 IST

Share

சென்னை கோயம்பேடில் உள்ள செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக இருந்தவர் தமிழ்செல்வன். வயது 40 . ஆன்லைன் வகுப்பின் போது , வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக மாணவி ஒருவர் நண்பர்களிடம் கூறினார். இதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் , கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பேராசிரியரை கைது செய்ய கோஷமிட்டனர். கல்லூரி நிர்வாகம் தமிழ்செல்வனை பணி நீக்கம் செய்தது. கோரிக்கை நிறைவேறாததால் , மாணவர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்தது. கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் மீது போலீசில் புகார் அளித்தது. வன்கொடுமை தடுப்பு சட்டம் , தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்தவரை தேடி வந்தனர். மொபைல் நம்பரை டிராக் செய்து அவரை கண்டுபிடித்து, கைது செய்தனர். #SexualAssault #College #StThomasCollege #WhatsAppSexTorture


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

விடியலை தேடி அலையும் தமிழன்
விடியலை தேடி அலையும் தமிழன் , இந்தியா. 14-டிச-2021 | 19:26:03 IST Report Abuse

எங்க சூரிய டிவி debate காணோம்? ஓஹோ இது psbb இல்லை அதுனால கழக கண்மணிகள் தூங்கிட்டாங்க போல

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X