Advertisement

எந்த வயதிற்குள் திருமணம் செய்யவேண்டும் ? | Dr.நித்யா ராமசந்திரன் | மகப்பேறு மருத்துவர்

நலம் தானா! டிசம்பர் 06,2021 | 11:10 IST

Share

குழந்தையின்மை அதிகரிக்க காரணம் என்ன ? எந்த வயதிற்குள் திருமணம் செய்யவேண்டும் ? | Dr.நித்யா ராமசந்திரன் | மகப்பேறு மருத்துவர் Dr.நித்யா ராமசந்திரன் மகப்பேறு மருத்துவர்


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Chinnappa Pothiraj
Chinnappa Pothiraj , ஐக்கிய அரபு நாடுகள். 06-டிச-2021 | 16:06:03 IST Report Abuse

வழிப்பறி,கொலை,கொள்ளை,நில அபகரிப்பு,வாகனங்கள் திருட்டு,வங்கிகொள்ளை,செல்போன்திருட்டு,கற்பழிப்பு,ஆட்கடத்தல்,போதைப்பபொருள்கடத்தல்,போதைப்பொருள்வற்பனை,கள்ளச்சாராயம் தயாரித்தல் கடத்தல் விற்பனை, டாஸ்மாக் சரக்கு வாங்கி விற்பது,லஞ்சம் வாங்குவது, அரசு சொத்தையும் தனியார் சொத்தையும் அபகறிப்பது,பிறன்மனைநோக்கல் இப்படிப்பட்ட குற்றங்கள் செய்வோருக்கு ஓர் தனி காவல்துறை,வழக்கறிஞர்,தனி நீதிமன்றம், இதற்கென பிரத்யேக அமைச்சர்,குற்றங்களின் எண்ணிக்கையைப் பொருத்து,வீரதீரசெயல்களைப்பொருத்து பதக்கங்கள் பரிசளித்தல்.ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை வட்டம் மாவட்டம் அளவில் அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்து மக்கள் முன்னிலையில் குற்றவாளிகளை கெளரவப்படுத்தி பதக்கங்களை ஆபரணங்கள் அணிவதுபோல் பொதுவெளியில் வரும்போது அந்த பதக்கத்தை பொதுமக்களின் பார்வைக்கு காணும்படி அணிந்துவரச்செய்ய வேண்டும்.எக்காரணத்தைக்கொண்டும் அணியாமல் வீட்டைவிட்டுவெளியே வரக்கூடாது.ஒவ்வொரு இன(சாதி)வீரதீர குற்றவாளிகளுக்கு வேறுபட்ட வண்ணத்தில் பதக்கங்கள் இருந்தால்தான் மக்களும் அரசும் அறியமுடியும்.(நாட்டில் காவல்துறை,அரசுவழக்கறிஞர்,நீதிமன்றம்,உளவுத்துறை).நாட்டு மக்கள் மிக சந்தோசமாக அமைதியாக வாழ பதக்கம் பெற்ற குற்றவாளிகளைக்கண்டு மென்மேலும் குடிமக்கள் குற்றப்பதக்கங்கள்பெற ஊக்குவிக்க சட்டசபையைகூட்டி அவசரசட்டம்இயற்றி உடணடியாக நடைப்படுத்த ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X