Advertisement

2000 ஆண்டு பழமையான தொல்பொருட்கள் கண்டெடுப்பு

பொது டிசம்பர் 07,2021 | 11:00 IST

Share

கடலுார் மாவட்டம் பண்ருட்டி தென்பெண்ணையின் மேற்பரப்பில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. சுடுமண் பொம்மைகள், புகை பிடிப்பான்,அகல் விளக்கு , வட்ட சில்லு , உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டது. இவை 2000 ஆயிரம் ஆண்டு பழையான சங்க கால பொருட்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Mohan
Mohan , இந்தியா. 07-டிச-2021 | 11:48:45 IST Report Abuse

தயவு செய்து இந்த மாதிரி செய்திகளை உடனடியாக வெளியிட வேண்டாம்.

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X