Advertisement

ஆசிரியர்களே இல்லாத பள்ளி தானாக கற்கும் மாணவர்கள் | School Without Teacher| Dinamalar Video

பொது டிசம்பர் 23,2021 | 20:41 IST

Share

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பூம்பிடாகை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் 2 ஆண்டுகளுக்கு முன் காலமானார். உதவி ஆசிரியரும் பள்ளிக்கு வரவில்லை. யார் வராவிட்டாலும் ,படிக்க வேண்டும் என்ற ஆசையில் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு செல்கின்றனர். அந்த ஊரில் உள்ள படித்த இளைஞர்கள் சென்று பாடம் நடத்துகின்றனர். அவர்கள் வராத போது மாணவர்களே சுயமாக படித்து , மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து படித்து வருகின்றனர். பொறுப்பு ஆசிரியர் பள்ளிக்கு வராமல் ஓய்வில் சென்றதாக நரிக்குடி வட்டார கல்லி அலுவலர் சிவக்குமார் கூறினார். சுழற்சி முறையில் 4 ஆசிரியர்களை நியமித்த போதும் , போக்குவரத்து வசதி இல்லாததால் அவர்களும் வர முடியாது என கூறிவிட்டார்களாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X