Advertisement

பாஜ எம்.பி. சர்ச்சை பேச்சு. | BJP MP Janaradan Mishra |Madhya Pradesh|corruption

அரசியல் டிசம்பர் 29,2021 | 08:34 IST

Share

மத்தியப் பிரதேச பாஜ எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா கருத்தரங்கில் பேசினார். அடிக்கடி பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது லஞ்ச ஊழல் புகார்கள் வருகிறது. பஞ்சாயத்துத் தலைவர்கள் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கலாம். அவர்கள் ஒரு தேர்தலில் போட்டியிட குறைந்தது 7 லட்சம் செலவாகிறது. அடுத்த தேர்தலில் போட்டியிடவும் 7 லட்சம் செலவிட வேண்டும். அதனால் அவர்கள் லஞ்சம் வாங்கலாம் என்றார். ஜனார்த்தனனின் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X