அரசியல் டிசம்பர் 30,2021 | 22:53 IST
உத்தராகண்ட் மாநிலத்தில் 17,500 கோடி ரூபாய் மதிப்பிலான 23 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். இதில் முக்கியமான திட்டம் லக்வார் வியாசி அணைத்திட்டம். 5747 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு திட்டமாக இது நிறைவேற்றப்படவுள்ளது. அத்திட்டத்தின் கீழ், யமுனா நதியில் மிக உயரமான அணை கட்டப்படுகிறது. அணையின் உயரம் 670 அடி. லக்வார் அணையில் 330 டிஎம்சி tmc தண்ணீரை தேக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர் மின் திட்டம் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
வாசகர் கருத்து