பொது ஜனவரி 01,2022 | 12:36 IST
விழுப்புரம் அடுத்த கோலியனூரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேந்திரன். வயது 20 . பட்டியல் இனத்தை சேர்ந்தவர். சாதி சான்றிதழ் கேட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதிகாரிகள் அலைக்கழித்து வந்தனர். மகேந்திரன் கலெக்டர் ஆபிசில் தர்ணாவில் ஈடுபட்டார். அந்த வழியாக சென்ற போது,சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதி , மாணவனை தாக்கினார். கணபதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து