அரசியல் ஜனவரி 05,2022 | 20:13 IST
பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா ஏர்போர்ட்டில் இருந்து Bathinda ஃபிரோஸ்பூருக்கு மோடி சென்ற வழியில் விவசாயிகள் மறியல் செய்தனர். நடுவழியில் பிரதமர் சிக்கிக்கொண்டார். பாதுகாப்பு குளறுபடியால், பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி சென்றார். பதிண்டா ஏர்போர்ட்டுக்கு திரும்பிய பிரதமர் மோடி பஞ்சாப் அதிகாரிகளிடம் சொன்னது இதுதான். பதிண்டா ஏர்போர்ட்டுக்கு உயிரோடு திரும்பியிருக்கேன்; உங்க முதல்வருக்கு நன்றி சொன்னேன்னு சொல்லுங்க என்று மோடி கிண்டலாக கூறியதும் பஞ்சாப் அதிகாரிகள் வாயடைத்து போனார்கள்.
வாசகர் கருத்து