சம்பவம் ஜனவரி 06,2022 | 10:25 IST
கோவிட் பாதிப்பிலிருந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குணமடைந்துள்ளார், தற்பொழுது அவருடைய மகள், உட்பட குடும்பத்தில் 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அனைவரும் தற்பொழுது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மனைவி டோனாவிற்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து